• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக ‘100’

May 25, 2018 தண்டோரா குழு

நடிகர் அதர்வா முரளி பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.இந்நிலையில்,இப்படத்திற்கு 100′ என்று டைட்டில் வைத்துள்ளார்களாம்.

அவசர போலீஸ் உதவி எண்ணான 100க்கு அழைக்கும்போது அட்டெண்ட் செய்யும் கால் செண்டர் போலீஸ் பற்றிய கதை இது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க