• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியா இவரா?

May 23, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க,ஒளிப்பதிவாளராக தேசிய விருதுபெற்ற திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, அஞ்சலி என பல நடிகைகளின் பெயர்கள் இருந்தது. இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல நடிகையான சிம்ரன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் படிக்க