• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் – ஓ.பி.எஸ்

May 15, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்றும்,பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.மேலும்,புதிதாக பொறுபேற்கவுள்ள எடியூரப்பாவை நேரில் சந்தித்து காவிரி நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

காவிரி விவகாரத்தில் விரைவில் தமிழகத்தின் நீதி நிலைநாட்டப்படும்,எனவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை.கமல் எங்களை சந்தித்த பின்,காவிரி தொடர்பான அவரின் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க