பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழாவில் பேசிய ரஜினிகாந்த், சினிமாவில் இருந்து அரசியல் வருகை வரை,பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
லிங்கா படம் அதன் கதைக்காக ஒப்புக் கொண்டேன்.ஆனால் அதன் தோல்வி,மிக நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை புகட்டியது.என் மகளை விட குறைந்த வயது கொண்ட சோனாக்ஷியுடன் டூயட் பாடியது தவறு தான்.அதனை பின்னால் தான் உணர்ந்து கொண்டேன்.அதேபோல் 40,45 வயது கதாபாத்திரங்களில் நடித்தால் பரவாயில்லை. ஆனால் 30 வயது கதாபாத்திரங்களில் நடித்ததும் தவறு என்று குறிப்பிட்டார்.
தனது அரசியல் வருகை குறித்து,இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்