• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று தொடங்கிய ‘விஸ்வாசம்’!!

May 8, 2018 tamilsamayam.com

அஜீத் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள படம் ‘விஸ்வாசம்’.இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஏங்காத குறையாக ரசிகர்கள் இருந்து வந்தனர்.இதற்கிடையில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் சமயத்தில் ஸ்டிரைக் தொடங்கியதால் படப்பிடிப்பு தள்ளிபோனது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

அஜீத்தும் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த நிலையில் ஷுட்டிங் தொடங்கப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க