• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் சைக்களில் சென்று ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு

May 7, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் சைக்களில் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

கர்நாடகாவில் மே 13 தேர்தல் நடைப்பெறுகிறது.இந்நிலையில் வாக்கு சேகரிக்க அனைத்து கட்சியினரும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் கோலார் பகுதியில் சைக்கிளில் சென்று வாக்குகளை சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியின் ஆட்சியின் கீழ் என்ன நடக்கிறது? என கேள்வியை எழுப்பினார்.மேலும்,நம்முடைய மொபைல் போனில்,ஒர்க் மோடு,ஸ்பிக் மோடு,ஏர்ப்ளேன் மோடு என பல உள்ளது,ஆனால் மோடிஜி பயன்படுத்துவது எல்லாம் ஸ்பிக் மோடு,ஏர்ப்ளேன் மோடு மட்டுமே,ஒர்க் மோடை பயன்படுத்துவது கிடையாது என்றார்.

மேலும் படிக்க