• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தில் பாடும் ‘ஆளப்போறன் தமிழன்’ பாடலாசிரியர்

May 7, 2018 தண்டோரா குழு

விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஆளப்போறன் தமிழன் என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.இப்பாடல் எழுதிய பாடலாசிரியர் விவேக் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படத்திற்காக பணியாற்றியுள்ளார்.ஆனால் அவர் காலாவிற்காக பாடல் எழுதவில்லை,பாடியுள்ளார்.

இந்நிலையில் பாடகராக அறிமுகமாக வாய்ப்பளித்த சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி என விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.மேலும்,காலா படத்தின் அனைத்து பாடல்களின் டீசரும் இன்று வெளியாகும் என சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் அறிவித்திருப்பதால் தற்போது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்க