• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திர முதல்வருக்கு கோவில் கட்டும் திருநங்கைகள் !

April 21, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில்,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்காக,திருநங்கைகள் கோயில் கட்டுகின்றனர்.

மாதாந்திர உதவித்தொகை,வீடு,குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, திருநங்கைகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.இதற்கு நன்றி செலுத்தும் விதமாக திருநங்கைகள் அவருக்கு கோவில் கட்டுவதாக கூறியுள்ளனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா அம்மாநிலம் நந்தியாலில் நடைபெற்றது. இதில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா அடிக்கல் நாட்டினார்.30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் கோவிலில், சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்படும் என்று திருநங்கைகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க