• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது!

April 19, 2018 தண்டோரா குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 15ம் வெளியாகிறது.

‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில்‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.கடந்த 1ம் தேதியிலிருந்து எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.இதனால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்புள்ளதாகவும்,தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்ததும் வரிசை அடிப்படையில் இந்த மாத படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,காலா திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 15ம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க