• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ஏப்ரல் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு

April 11, 2018 தண்டோரா குழு

ஏப்ரல் 20-ம் தேதி சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில்,நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் போது தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தான் நேற்று போட்டி நடைபெற்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து மத்திய உள்துறை செயலகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் சென்னையில் நடைபெறவிருந்த கொச்சி, விசாகபட்டினம் அல்லது கர்நாடக மாநிலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில்,சென்னையில் வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை துவங்குவதாக இருந்தது.ஆனால், டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க