• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் 64வது படத்தின் டைரக்டர் இவர் தானாம்!

April 7, 2018 tamilsamayam.com

விஜய் 64வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை வைத்து ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் ஹரி ஒரு படம் இயக்கினால் நல்லாருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஹரியின் படத்தில் இருக்கும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் தான் அதற்கு காரணம்.

விஜய் ஆக்‌ஷனில் இன்னும் அசத்துவார் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. விக்ரமை வைத்து சாமி-2 படத்தை ஹரி இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பின் சூர்யாவை வைத்து இயக்குகிறார். சூர்யா படத்துக்கு பின் விஜய்யை இயக்கவிருப்பதாக ஹரியே தெரிவித்துள்ளார். விஜய் இப்போது முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க