• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்டர்டெயின்மெண்ட் கிங்’ பட்டம் வாங்கிய சிவகார்த்திகேயன்!

April 6, 2018 tamilsamayam.com

பிரபல விஜய் தொலைக்காட்சி, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘என்டர்டெயின்மெண்ட் கிங்’ என்ற படத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

நடிகர் சிவகார்திகேயன், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் டீஸர் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது, அதில் விஜய் தொலைக்காட்சி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “என்டர்டெயின்மென்ட் கிங்” என்ற படத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க