• Download mobile app
22 May 2026, FridayEdition - 3754
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு திமுக, காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் விநியோகம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மாலை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள கடைகள், மற்றும் வணிக நிறுவனங்கள், வாகனங்களில் சென்றோர் அனைவருக்கும் நாளை நடைபெறும் கடையடைப்பை வலியுறுத்தி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில்,திமுக,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.

மேலும்,நாளை நடைபெறும் கடையடைப்பு​ அறவழிப் போராட்டத்திற்கு பொது மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க