• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ரயிலில் சென்ற கமல்ஹாசன்

April 3, 2018 தண்டோரா குழு

நாளை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் கமல்ஹாசன் திருச்சி புறப்பட்டார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இதில் கலந்து கொள்வதற்கான சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க