• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரைப்படமாகிறது ‘விடுதலை புலிகள்’ தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு

April 2, 2018 தண்டோரா குழு

இலங்கையில் தமிழ் ஈழம் அமையப்பாடுபட்டவர்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிரபாகரன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அவரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிரபாகரன்படத்தை இயக்குகிறார்.மேலும் ஜி.வெங்கடேஷே தனது ‘ஸ்டுடியோ 18’ நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்கிறாராம்.

விரைவில் துவங்கவுள்ளஇப்படத்தில்நடிப்பவர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க