• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறுவைச்சிகிச்சைக்குப் பின் ‘அர்னால்ட்’ சொன்ன ‘முதல் வார்த்தை’ இதுதான்!

April 2, 2018 behindwoods.com

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்னேகர் சில நாட்களுக்கு முன், இருதய வால்வு அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பின் நினைவு மீண்டு கண்களைத் திறந்த அர்னால்ட் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ ஆம் பேக்'(I am Back) என்பது தானாம்.

தற்போது அர்னால்ட் நலமுடன் இருப்பதாக அவருடைய செய்தித்தொடர்பாளர்  டேனியல் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க