• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா !

March 27, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற பலர்  பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் கவிஞர் சினேகன் மற்றும் நடிகை ஓவியா இருவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதற்கிடையில் யமுனா’ என்ற படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபுவின் புதிய படம் ‘பணங்காட்டு நரி’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஓவியா மலேசியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க