• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவின் அடுத்த பட இயக்குனர், ரசிகர்களை மெர்சலாக்கிய அப்டேட்

March 27, 2018 kalakkalcinema.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் இருந்து வருபவர் சிம்பு. AAA படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிம்பு யாருடன் இணைவார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது.

ஆம், விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கி இருந்தவர் இரத்தின சிவா. இந்த படம் ரசிகளர்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்தது. இவர் தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள படம் நிச்சயம் கமர்ஷியலில் சிறந்த படமாக இருக்கும் எனவும் இது சூப்பர் காம்போ எனவும் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க