• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா எடுத்த அதிரடி முடிவால் பெரும் வரவேற்பு!

March 24, 2018 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கு பாதகம் வராதவாறு, சட்டதிட்டங்களை மாற்றியமைக்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது சம்பளம் கொடுப்பதுதான். நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் சூர்யா தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது உதவியாளர்களுக்கு இனி தாமே தனிப்பட்ட முறையில் சம்பளம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.சூர்யாவின்  இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு பெறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க