• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் தனுசுக்கு எதிரான மனு தள்ளுபடி

March 23, 2018 தண்டோரா குழு

தனுஷ்க்கு எதிராக மேலூரை சேர்ந்த கதிரேசன் – தம்பதி தொடர்ந்த மனு  மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து,தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை கண்டறிய உத்தரவிடக்கோரி கதிரேசன் தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் , மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்தது உத்திரவிட்டது.

மேலும் படிக்க