• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

March 22, 2018 தண்டோரா குழு

மார்ச் 15ம் தேதி துவங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று ஒத்தி வைத்துள்ளார்.

மார்ச் 15ம் தேதி  தமிழக சட்டபேரவைகூடி 2018 –19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து  4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டதிருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தனியார் மருத்துவமனைகள் பதிவு, முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேறியது. போலி மருத்துவர்கள், மருத்துவ குற்றங்களை தடுக்கும் வகையில், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க