நடிகர்கள் கதாப்பாத்திற்கு ஏற்ப திரைப்படங்களில் பெண் வேடம் அணிவது அன்றை காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது.
தமிழில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, பிரசாந்த்,சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களும் லேடி கெட்டப்களில் அசத்தியுள்ளனர்.தற்போது விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்பில் நடித்து வருகிறார்.
அதே போல்மலையாள திரையுலகிலும் நடிகர் மோகன் லால், திலீப் ஆகியோர் பெண் வேடம் அணிந்து நடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான ஜெய சூரியா ஒரு படத்திற்காக பெண் வேடத்தில் நடிக்க உள்ளார்.
அதற்கான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக, இதை பார்த்த ரசிகர்கள் ஆளே தெரியாததால் அதிர்ச்சியாகியுள்ளனர்.
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்!