• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 37 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்!

March 13, 2018 தண்டோரா குழு

நடிகர் சூர்யா தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து  கே.வி.ஆனந்துடன் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில்,தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் கலை இயக்குநராக கிரண் பணியாற்றவுள்ளார்.

 

 

 

 

மேலும் படிக்க