• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயாதமான் பட நாயகிகளுடன் ஜோடி சேரும் உதயநிதி

March 9, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகரான உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானேபடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வருகிற 13 ஆம் தேதியுடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இருக்கிறது.இப்படத்திற்கு பின் உதயநிதி அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா என இரண்டு பேர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இவர்கள் இருவருமே மேயாத மான்படத்தில் நடித்தவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பூஜையுடன் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க