• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜில் ஜில் கூல் கூல் குல்பி செய்முறை

March 9, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள் :
பால் – 2 லிட்டர்
முந்திரி – 15 கிராம்
பாதாம் – 15 கிராம்
பிஸ்தா – 15 கிராம்
ஐசிங் சுகர் – 200 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை :
முதலில் 2 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்க வேண்டும்.பால் வற்றி வரும் போது ஐசிங் சுகரை போட வேண்டும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் சிறிய தீயில் வைத்து கிளறவும்.நன்கு கெட்டியானதும் இறக்கவும்.பாதாம், பிஸ்தா, முந்திரியை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.ஜெயல்ட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக் கொண்டு கெட்டியான கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

மேலும் படிக்க