• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தனுஷ் !

March 8, 2018 தண்டோரா குழு

துள்ளுவதோ இளமை தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தனுஷ் வரை தன்னுடைய திறமையால்  தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் சினிமா வரை சென்றுள்ளார்.

நடிகராக திரையுலகில் நுழைந்த இவர் தற்போது பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இந்நிலையில்,  தென்னிந்திய சினிமாவிலேயே அதிகமானோர் பின்பற்றும் ஒரு நடிகரில் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரை ட்விட்டரில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டுள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் பல்வேறு ஹேஸ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க