• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது 

March 7, 2018 தண்டோரா குழு

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின்  வாழ்க்கை வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் திரைபடமாக வெளியானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது  நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது. நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து வெகுவிரைவிலேயே பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகிறது. ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடிக்கிறார்.  இத்திரைப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

 

 

மேலும் படிக்க