• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோதலால் முடிவுக்கு வந்ததா விஸ்வாசம்?

March 5, 2018 kalakkalcinema.com

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

ஆனால் இந்த படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காமல் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது இது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் தரப்புக்கும் இயக்குனர் சிவாவுக்கும் இடைவே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு கொடுத்து வருவதால் தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க