• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரிகாலன் ஜெயிக்க மட்டுமே பொறந்தவன் – சுசீந்திரன்

March 3, 2018 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை தனுஷ் தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

டீசர் ரசிகர்கள் மட்டுன்றி பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் காலா டீசர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கருப்பு மனிதர்களின் வாழ்க்கையை ரஞ்சித் கருப்பு சிங்கத்தை வைத்து இயக்கியுள்ளார். ரஜினி சார் திருநெல்வேலி ஸ்லாங் பேசின ஸ்டைல் செம்ம கரிகாலன் ஜெயிக்க மட்டுமே பொறந்தவன். வாழ்த்துக்கள் ரஞ்சித், தனுஷ், திரையில் பார்க்க ஆவலோடு இருகிக்கிறோம்

மேலும் படிக்க