• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி !

February 27, 2018 தண்டோரா குழு

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயர், கொடி ஆகியவை அறிவிக்கவுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.இயக்குநர் சங்கரின் 2.0. படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க  இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்மான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில்,தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே விஜய்சேதுபதி விக்ரம் வேதா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க