• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்!

February 27, 2018 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் அஜித் கூட்டணியில் 4வது முறையாக உருவாகும் படம் “விஸ்வாசம்”.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  இதற்கிடையில் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் ரோபோ ஷங்கரையும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க