• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

February 26, 2018 தண்டோரா குழு

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது   மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார்.

ஸ்ரீதேவியின் உடல் தற்போது துபாய் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை  தாமதமானதால் காரணத்தினால், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , இன்று மாலைக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகநடிகர் கமல்ஹாசன்பிற்பகல் 3.25 மணியளவில் மும்பை புறப்படுகிறார்.

 

மேலும் படிக்க