• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன் – டி. ராஜேந்தர்

February 24, 2018 தண்டோரா குழு

எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை வரும் 28 ஆம் தேதி அறிவிக்க உள்ளேன் என்று நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் டி. ராஜேந்தர் கடந்த 2004ம் ஆண்டு, திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார். பின்னர்  2013ம் ஆண்டு அக்கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன் என்றும், இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர். சினிமாவை விட அரசியல் சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க