• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் நீதி மய்யதின் அர்த்தம் என்ன கமல் விளக்கம் !

February 21, 2018 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யத்தின் அர்த்தம் என்பது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தனர். மாநாட்டில் வெள்ளை, சிவப்பு வெள்ளை நட்சத்திர கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து தனது கட்சியின்  பெயர்ம மக்கள்நீதிமய்யம் என அறிவித்தார்.

பின்னர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய கமல்ஹாசன் மேடையில் உரையாற்றினார். அப்போது, கட்சியின் கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்தார். ஆறு கைகள் தென்னிந்தியாவின் ஆறு மாநிலத்தை குறிக்கும்.  நடுவில் உள்ள நட்சத்திரம் நீங்கள்! மக்கள் !!மக்களை மையப்படுத்தி உருவாக்கிய கட்சிமனித நீதி மய்யம் என்று விளக்கமளித்தார்.

மேலும் படிக்க