• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணை தாண்டி வருவாயா 2 ஹீரோ சிம்பு இல்லை இவர் தான்!

February 21, 2018 தண்டோரா குழு

கடந்த 2010ம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில்  வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இதுமட்டுமின்றி சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  தற்போது  இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்குமாம், அதாவது கார்த்திக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது  தான் படத்தின் கதையாம்.

ஆனால், இப்படத்தில் சிம்பு நடிக்கமாட்டேன் என கூறிவிட்டாராம். இதனால் அவருக்கு  பதில் நடிகர் மாதவன் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதுமட்டுமின்றி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மலையாள நடிகர் தாமஸ் டோவினோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க