• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் கட்சி துவக்க விழாவில் அர்விந்த் கெஜ்ரிவால்

February 20, 2018 தண்டோரா குழு

மதுரையில் நாளை நடைபெறவுள்ள கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல்கட்சியின்  பெயர், கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாக  ரஜினி, கருணாநிதி, விஜயகாந்த் என பலரையும் கமல் சந்தித்து வருகிறார்.  இதற்கிடையில், அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்புக்கு முன்னரே கமல்ஹாசன் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பினராயி விஜயன் ஆகியோரை  சந்தித்தார்.

இந்நிலையில், நாளை மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மூவருக்கும் கமல் அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது.

எனினும்,கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க