• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகாா்த்திகேயனின் புதிய படத்தின் பெயா் வெளியீடு

February 17, 2018 tamilsamayam.com

சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயா் மற்றும் பா்ஸ்ட்லுக் போஸ்டா் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயரும் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயரும் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு “சீமராஜா” என்று பெயாிடப்பட்டுள்ளது.

சிவகாா்த்திகேன், பொன்ராம் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடா்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறது. இப்படத்திற்கான பெயா், பா்ஸ்ட்லுக் போஸ்டா் இரவில் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து ரசிகா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

பா்ஸ்ட் லுக் போஸ்டாில் சிவகாா்த்திகேயன் குதிரை மீது அசத்தலாக அமா்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் அவரது கையில் ஒரு கொடியும் இடம் பெற்றுள்ளது. படத்தின் பெயருக்கு அருகில் இரண்டு சிங்கங்கள் லோகோ வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்படம் வரலாற்று படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க