• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் பேசுவது எதுவும் எனக்கு புரியவில்லை -ராதா ரவி

February 16, 2018 தண்டோரா குழு

எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி தற்போது  தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதா ரவி,

ரஜினி எனது நல்ல நண்பர்,நல்லவரும் கூட. அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். ரஜினி சிஸ்டத்தை மாற்றுவதாக கூறியிருந்தார்,அப்படி மாற்றுவதாக இருந்தால் அதை அவர் முதலில் கர்நாடகாவில் போய் சரி செய்யட்டும். தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.

மேலும்,கமல் பெரிய மனிதர்.அவர் பேசுவது அவரை பிடித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்.காவி,கருப்பு என்று ஏதோ நிறங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார் ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை என்றார்.

மேலும் படிக்க