தனுஷின் 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் டே என்றால் அவரது ரசிகர்களுக்காக ஏதேனும் ஓர் பாடலை வெளியிடுவார். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அனிருத் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக ஜுலி என்ற தலைப்பில் ஓர் பாடலினை சற்று முன்னர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்