• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

February 14, 2018 தண்டோரா குழு

வீரம், வேதாளம், விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜீத், சிவா கூட்டணி நான்காவது முறையாக ‘விசுவாசம்’ படத்தில் இணைந்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘விசுவாசம்’  என டைட்டில் அறிவித்து தீபாவளியன்று படம் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வந்தாலும், மேலும் ஒரு ஹீரோயின் படத்தில் இருப்பதாக தெரிகின்றது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக படத்தின் இசையமைப்பாளராக யார் இருப்பார் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்கு டி.இமான் தான் இசையமைக்க இருக்கிறாராம்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

 

 

மேலும் படிக்க