• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமலுக்கு அடித்த திடீர் யோகம்!

February 13, 2018 tamilsamayam.com

‘மன்னர் வகையறா’வைத் தொடர்ந்து பல படங்கள் விமல் கைவசம் வந்துள்ளது.

விமல் சொந்தமாகத் தயாரித்து, நடித்த படம் ‘மன்னர் வகையறா’. படம் ரிலீஸாகி 3 வாரங்கள் ஆனாலும், தமிழகம் முழுக்க இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படம் தயாராக உள்ளது. மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

அதை தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் விமல், ஓவியா நடிக்கும் ‘கே 2’ படம் தயாராகி வருகிறது. தவிர, இன்னும் 5 புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் விமல்.

‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உள்பட 5 இயக்குநர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விமல்.

 

மேலும் படிக்க