• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளியானது காலா பட சண்டைக் காட்சி அதிர்ச்சியில் படக்குழு

February 12, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படம் காலா.  இப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்காகி உள்ளது. அதில், ரஜினி வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.தற்போது,  இந்த வீடியோவை பார்த்த படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க