• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிராக திமுக மனு

February 12, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திறக்கப்பட்டது. இதனை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்கிடையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இவ்விழாவை புறக்கணித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு அனுமதி வழங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க