• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஸ் போஸ்டருடன் காலா ரீலிஸ் தேதி அறிவிப்பு !

February 10, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.

தனுஷின் வண்டார் பார் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை,சென்னை என விறுவிறுப்பாக நடந்தது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில், காலா படம் முதலில் ரிலீஸ் ஆகுமா ? 2.0 படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? என செய்தியாளர்கள் கேள்வி ரஜினியிடம் கேட்டபோது, இரண்டு நாட்கலில் அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 27ம் தேதி காலா படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க