• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0 படத்திற்கு முன் வெளியாகும் காலா

February 7, 2018 தண்டோரா குழு

ரஜினி நடிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது. இப்படத்தை ஏப்ரல் 14 ம் தேதி வெளியிடுவதாக இருந்தனர்.

ஆனால் தற்போது இப்படத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.இதற்கிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் காலா படம், வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் 2.0 விற்கு முன்னதாகவே காலா திரைக்கு வர வாய்ப்புகள் உள்ளது என்று கூறலாம்.

மேலும் படிக்க