• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தியின் கடை குட்டி சிங்கம் படத்திற்கு வந்த சிக்கல்

February 7, 2018 தண்டோரா குழு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்துவரும் படம் ‘கடை குட்டி சிங்கம்’.

இப்படத்திற்காக சமீபத்தில் ரேக்ளா ரேஸ் காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக அவர்கள் முதலில் இந்தியாவின் விலங்கு நல குழுவை அணுகிய போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் படக்குழு அதையும் தாண்டி ரேக்ளா ரேஸ் காட்சிகளை படமாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது இது பற்றி விளக்கம்கேட்டு விலங்கு நல குழு படகுழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க