• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி

February 3, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

நயன்தாரா தற்போது டி மாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

மேலும் படிக்க