• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலாபால் புகார்

January 31, 2018 தண்டோரா குழு

நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலா பால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

மைனா திரைப்படத்தின்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் இயக்குநர் விஜயை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கடைசியாக பிரசன்னா, பாபி சிம்ஹாவுடன் இணைந்து திருட்டு பயலே 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடன பள்ளி உரிமையாளர் மீது நடிகை அமலாபால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க