• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளையராஜாவுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா

January 26, 2018 தண்டோரா குழு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபது நடிக்கும் மாமனிதன் படத்தில் யுவன் சங்கர் ராஜா
அவரது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் கார்த்திக் ராஜா ஆகியோருடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இப்படத்தினை YSR பிலிம்ஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க