• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தள்ளிப்போனது பாலாவின் ‘நாச்சியார்’பட வெளியீடு

January 22, 2018 தண்டோரா குழு

பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார்ந நடிப்பில் உருவான படம் நாச்சியார்.இப்படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதிவெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சில காரணத்தினால் பட வெளியீட்டை படக்குழு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க